Tamil Padam Tweets on Feb 16
Now Watching 'தமிழ்ப்படம்'
அது நம்ம ரமணா இல்ல வேற ரமணா #TamilPadam
நியத்துக்காக அடிச்சேன்... தர்மத்துக்காக அடிச்சேன்... #TamilPadam
பொதச்சாலும் மொளைப்பான்... எரிச்சாலும் உதிப்பான்... அவன்தான் சிவா... #TamilPadam
நான் பத்து வயசுல கத்தி எடுத்தவண்டா... நான் மூணு வயசுல கத்தி ஊரையே எழுப்புனவண்டா... #TamilPadam
நான் ஹீரோ இல்லடி... வில்லன்... உனக்கு வில்லன்.... #TamilPadam
படிக்கற வயசுல என்ன பப்பு கிப்புன்னு... யாரவது பெரியவங்கள கூட்டிட்டு போறதில்ல ... #TamilPadam
டேய் நல்லாதான சாப்டுற... அப்புறம் ஏன் மூஞ்சிய மட்டும் சோகமா வெச்சுருக்க... #TamilPadam
ஒரே இரவில் பரதம் கற்றுகொள்வது எப்படி? #TamilPadam
இது கதை இல்ல .. காவியம்... வீராசாமி #TamilPadam
Just look at this.... ஹேய் யார்றா இவன்... #TamilPadam
போங்க .... போயி ... கொல்லுங்க.... உங்க அக்கா தம்பி பண்ணுனத உங்களால பன்னமுடியாதா.. #TamilPadam
அந்த செவப்பு சட்டையா... அப்பிடி போயிட்டு லெப்ட்ல போய்டுங்க... #TamilPadam
பயப்படாத ப்ரியா... பயமே என்ன கண்டா பயப்படும்... #TamilPadam
நான் ஒரே ஒரு காரணம்தான கேட்டேன், எதுக்கு தேவல்லாம இவ்ளோ காரணம்.. #TamilPadam
Shiva Airport,சிவா இரயில் நிலையம்,Shiva Beach,Shiva Mortuary,சிவா குடிநீர் வாரியம்,சிவா சிறைச்சாலை, சிவா மின்சார வாரியம் #TamilPadam
ஹேய்... யார்றா குள்ளா... நானே கோலி காணம்னு தேடிட்டுருக்கேன். #TamilPadam
இதுக்கு பேர்தான் கொடுரமா டார்ச்சர் பண்ணி கொல்றது... Part of my Plan... #TamilPadam
இவர தெரியாதா... சோலையம்மா செத்ததுல இருந்தே இப்படித்தான் ... #TamilPadam
காளி என்ன கேப்டன் மாதிரி பேசுது.... #TamilPadam
"நேத்து ராத்திரி யம்மா.... தூக்கம் போச்சுடி யம்மா..." இப்ப தெரியுதா வெள்ளச்சாமி யாருன்னு... #TamilPadam
பாடியே பால கறப்பாரா.... பேன்ட்டாவது போட்ருக்கலாம்... #TamilPadam
P.R.S கள்ளிப்பால். சுத்தமானது... சுகாதாரமானது... #TamilPadam
நீதிடா.... நேர்மடா... நியாம்டா... பசுபதி எடுரா வண்டியா... #TamilPadam
தங்கசிப்பட்டி , சீரியல்பட்டி, அம்மா சென்டிமென்ட் பட்டி .... #TamilPadam
மாமா வரும்போது பாக்கெட் வெச்ச பட்டுபுடவை வாங்கி வரவும் #TamilPadam
Someday... Somewhere...We will meet... #TamilPadam
பாட்டி வெச்ச பேர் சிவா.... மக்கள்லாம் என்ன பெரிய தளபதி, புரட்சி நாயகன், அகில உலக சூப்பர் ஸ்டார் ன்னு கூப்புடுவாங்க. #TamilPadam
மிஸ்டர் சேதுபதி, வீட்ல பால் பாக்கெட் காணம்னாலும் இதையே சொல்லுங்க... #TamilPadam
அவன் பேர் B-யா... You mean B for Ball.. No Sir.... D.... D for Death... #TamilPadam
Dear Commissioner Sir,As I m suffering frm Fever kindly grant me 2 days holiday.I need 2 go 2 Pondicherry.Yours Kindly,Shiva IPS #TamilPadam
Sorry Prime Ji... எனக்கு ஹிந்தி தெரியாது... #TamilPadam
அமெர்க்காவே உங்கள நம்பித்தான் இருக்கு... K dude... Will do it for you... வீட்ல கேட்டதா சொல்லு... #TamilPadam
தல வேற சுத்துது... மேல இவனுங்க வேற சுத்துறாங்க.... #TamilPadam
Oh... Its a Medical Miracle... #TamilPadam
டேய்.. இங்க வா... உன் தம்பிய கூட்னு போ... இந்த ஏரியாலையே பாக்ககூடாது... #TamilPadam
அண்ணே நீங்க..... Yes.. I am CBI Officer Shanmugasundaram #TamilPadam
சில வருடங்களுக்கு முன் கூட அத்திப்பட்டி சிட்டிசன் அவர்களை இதுபோல் விடுதலை செய்துள்ளனர் #TamilPadam
எல்லாம் புகழும் இறைவனுக்கே !!! #TamilPadam DONE

No comments:
Post a Comment