Tuesday, 14 February 2012

Send off Tweets

Send off Tweets, Delicated to @KumbudrenSami (Jan 10):



இதுவரைக்கும் 'போண்டா' மணி மட்டுமே பாத்த @KumbudrenSami இனி பாக்க போவது 'ஜெர்மனி'... 'ஜெர்மனி'... 'ஜெர்மனி'...

எல்லாத்துக்கும் 'ஹாப்பி ஜெர்னி', உனக்கு மட்டும் 'ஹேப்பி ஜெர்மனி' @KumbudrenSami

ஆராரிரோ பாடியதாரோ யாரோ..... dedicated to @KumbudrenSami

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.... Special dedication to @KumbudrenSami #GermanySendOff

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா.... [If possible] @KumbudrenSami

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன் .. மனுஷன இன்னும் பாக்கலையே.... For future to @KumbudrenSami

குயில புடிச்சு கூண்டில் அடிச்சு கூவ சொல்லுகிற உலகம் @KumbudrenSami

தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே @KumbudrenSami

அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும், அந்த வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்... @KumbudrenSami

ஆண்டவன பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்.. அப்புறம் நான் கேள்வி கேக்கணும்..தலையெழுத்தென்ன மொழியடா, தப்பி செல்ல வழியுமென்னடா @KumbudrenSami

'Venghai' Movie Tweets

'Venghai' movie tweets (Jan 22):

Now set to watch 'Venghai'.

செல்வம், ராதிகா-ன்னு கண்டுபுடிச்சிட்டான். #வேங்கை

பீட்டர், செல்வம் மூஞ்சியில டீய ஊத்திட்டான் #வேங்கை

செல்வம், ராதிகா பிரச்சனையை தீத்துட்டார் #வேங்கை

செல்வம், ராதிகாக்காக பீட்டர்-கிட்ட அடி வாங்குறான் #வேங்கை

இப்போ ராதிகா லவ்ஸ் செல்வம்... ஆனா அவன் திரும்ப அடிதடி-ல எறங்குறான்.. #வேங்கை

செல்வத்த போட போறாங்க.... வீரபாண்டி அண்ணன் காப்பாத கெளம்பிட்டார். #வேங்கை

செல்வம் அருவாள கையில எடுத்துட்டான்... இடைவேளை... #வேங்கை

செல்வம் சரண்டர் ... #வேங்கை

செல்வம் ராதிகாவ மறுபடியும் பாக்குறான்... என்ன சொல்ல போற...நீ என்ன சொல்ல போற... #வேங்கை

உள்துறை அமைச்சர் ராஜலிங்கம்... என்ட்ரி... #வேங்கை

பருப்புல வோசந்தது முந்திரி... பதவில வோசந்தது மந்திரி... #வேங்கை

செல்வம் 30 நாள் டைம் குடுக்கறான். #வேங்கை

கோவக்காரன் அருவா எடுத்தாதான் தப்பு, காவக்காரன் எடுத்தா தப்பில்ல... #வேங்கை

வீரபாண்டி மயன் மாலையோட வந்துட்டுருக்கான்... #வேங்கை

உன்ன மட்டும் புடிக்குது.. உன் கண்ண மட்டும் புடிக்குது... #வேங்கை

செல்வமும் ராதிகாவும் தங்கச்சி கிட்ட மாட்டிக்கிட்டாங்க #வேங்கை

எந்த ரூட்ல போனாலும் குறுக்க பாஞ்சுற வேண்டியதுதான் #வேங்கை

உன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா #வேங்கை

எதிரிக்கு எதிரியா கூட இருக்கலாம், ஆனா துரோகிக்கு துரோகியா இருக்க கூடாது #வேங்கை

கெட்டவங்கல்லாம் சேந்து நல்லவங்கள அழிச்சிட முடியும்னா அப்புறம் சாமி எதுக்குடா இருக்கு #வேங்கை My favorite Dialogue of the movie

Done with #வேங்கை

Tweets on Tamil Cinema

Tweets on Tamil Cinema (Jan 20):

நம்ம தமிழ்நாட்டு மக்கள், கவலைய மறக்க சினிமாக்கு வரவங்க, உலக சினிமா எடுக்கறேன்னு ஏன் இப்படி? (1/n)

வெளிநாட்டுகாரங்க மாதிரி நாம சாப்பிட்டுட்டு நேரம் போகாம சினிமாக்கு வரவங்க இல்ல, என்ஜாய் பண்ணதான் வறோம். (2/n)

நமக்கே ஆயிரம் கஷ்டம் இதுல அடுத்தவங்க கஷ்டத்த வேற பாத்து அழுகனுமா, சரி அதையாவது கொஞ்சம் சந்தோசமா காட்டலாமே, மைனா மாதிரி.. (3/n)

சிலர் நம்ம ரசனைய உயர்த்துராங்களாம், அப்போ சினிமா வர்றதுக்கு முன்னாடி நாமல்லாம் அறிவே இல்லாம இருந்தாமா? (4/n)

நிஜத்துல அநியாயம் பண்றவங்கள நம்மால ஒண்ணும் பண்ண முடியாது, சினிமால ஹீரோ ஒருத்தன அடிச்சா நமக்கு ஒரு திருப்தி, அதான தமிழ் சினிமா. (5/n)

படம் எடுக்கறது புரடியுசர் காசு, படம் பாக்குறது மக்கள் காசு, ரெண்டுமே உழைச்சு வந்ததுதான், அதுக்கு திரும்ப சந்தோசத்த தர வேணாமா.. (6/n)

இத விட சோக கதை நம்ம ஊர்ல நெறைய இருக்கு. நிஜத்த பாக்கணும்னா நாம ஏன் தியேட்டருக்கு வரணும், தெருவுலே பாக்கலாமே. (7/n)

சில திறமைகளை பாராட்டலாம், ஆனா ரசிக்கமுடியாது. எனக்கு இதெல்லாம் புடிக்கல.அவ்ளோதான். (8/8)